புதிய ஜனநாயகம் மே 2008

புதிய ஜனநாயகம் மே 2008    
ஆக்கம்: புத்தகப் பிரியன் | April 30, 2008, 3:00 am

நேபாளம் : வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!---------அட்டைப்பட சிறப்புக்கட்டுரைநேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!--------- தேர்தல் முறைகேடுகளோ, வன்முறைகளோ இன்றி நடந்து முடிந்துள்ள நேபாளத் தேர்தல், அமெரிக்க - இந்தியச் சதிகாரர்களின் முகங்களில் கரியைப் பூசிவிட்டது.தனியார்மயம்... தாராளமயம்... உலகமயம்... போதைமயம்!---------- சென்னையில் பி.பி.ஒ., கால் செண்டர் நிறுவனங்கள் பெருகுவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்