புகைப்பதை நிறுத்தினால்….

புகைப்பதை நிறுத்தினால்….    
ஆக்கம்: சேவியர் | May 23, 2008, 3:10 pm

“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…” ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள். “ஏன் நான் விட்டு விட வேண்டும் ?” தந்தை கேட்டார். “நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள். அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை. புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு