பீதி நோய்

பீதி நோய்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | January 17, 2008, 5:23 pm

பீதி நோய் என்றால் என்ன?இந்த நோயாளிகளில் எந்த ஒரு பிரச்சினையுமற்ற நிலையில் அதீத பய உணர்வுடன் நெஞ்சுப் படபடப்பு, அதிக வியர்வை, உடம்பு நடுக்கம், தலை சுற்றல், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறுபட்ட உடல் குணங்குறிகள் பொதுவாகத் தோன்றுகின்றன. இவை குறுகிய காலம் ( 10 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரை ) நீடிக்க வல்லன.பீதி நோய் யாரைப் பாதிக்கின்றது?ஏறத்தாழ 1.5 -2 வீதமான மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு