பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி - ஐந்து குறும்படங்கள்

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி - ஐந்து குறும்படங்கள்    
ஆக்கம்: மதி கந்தசாமி | February 13, 2008, 5:06 pm

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் முன்னெப்போதையும்விட மிகவும் அதிகமாகக் கை வைக்கும் சீன அரசாங்கத்தின்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. அதைப்போலவே, உலகத்தின் தொழிற்சாலையாக சீனாவை வைத்துக்கொண்டு வாய்கிழியப்பேசும் உலகநாடுகள் மீதும் நிறையவே விமர்சனங்கள் உள்ளன. இதெல்லாம் ஒருபக்கமிருக்க, உலகப் புகழ்பெற்ற ஐந்து இயக்குநர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்