பி.ராமன் கவிதைகள்

பி.ராமன் கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 30, 2008, 7:04 am

வாசகர்கள் இல்லாத ஒரு கவிஞன் கண்ட கனவு ================================== தங்கள் மொழியை உதறிவிட்டுப்போன என் மக்களை என் கவிதையின் அடித்தளத்தில் சத்தித்தேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சீறினேன் பொருட்படுத்தாமல் சென்ற கூட்டத்தில்ருந்து ஒருவர் அலட்சியமாகச் சொன்னார். ”நாங்கள் இப்போது சுதந்திரமானவர்கள் எல்லைகள் இல்லாதவர்கள் எங்கள் காலடிபட்டு சுயநிறைவடைந்தது உன் கவிதை” அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை