பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்

பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 29, 2008, 3:26 am

பிளந்த சிற்பம் ========== அசையாப்பொருட்கள் என்ற எண்ணமே இந்த சிற்பங்களுக்கு இல்லை. வைத்த பீடங்களிலிருந்து இறங்கி நடக்கின்றன. ஒரு குவிண்டால் எடையுள்ள அந்த பெரிய உலோகச்சிலை கலைக்கூடத்துப் படிகளில் ஏறுவதைப்பாருங்கள் அங்கே, அந்த கருங்கல்தேவன் தோட்டத்துப் பூந்தொட்டிகளை உடைத்தபடி உலவுகிறார். ஒரு மரத்தெய்வத்தின் கைவலிமையைப் பார்த்தீர்களா? பிளாஸ்டர் ஆ·ப் பாரீசில் வடித்த அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை