பிளாஸ்டிக் பைகள்

பிளாஸ்டிக் பைகள்    
ஆக்கம்: Chakra Sampath | May 13, 2008, 10:09 am

அண்மையில் வீட்டில் எதற்காகவோ ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று தேவைப்பட, வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. முதன்முதலாக தேடும் பொருளொன்று கிடைக்காமலிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகிப்பை தவிர்க்கும் படி மக்களை அறிவுறுத்தத் தொடங்கினார். சரி, ஏதோ சொல்கிறார்களே, கேட்டுத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்