பிளாஸ்டிக் பெண்ணுடல்களும் பண்பாட்டு தையல்காரர்களும்.

பிளாஸ்டிக் பெண்ணுடல்களும் பண்பாட்டு தையல்காரர்களும்.    
ஆக்கம்: ஜமாலன் | August 12, 2008, 6:02 am

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்களால் ஒரு  காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடைபற்றிய ஒரு விவாதம் எழுந்தது. அதற்கு முன்பு நடிகை செரேயாவின் உடைபற்றிய பத்திரிக்கைகள் விவாதம், நமிதாவின் உடைபற்றிய சட்டமன்ற விவாதம்,  தசாவாதார ஒலித்தகடு வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்