பில்லா பட விவகாரம்! - மோகன்தாஸ் Vs லக்கிலுக் மோதல், அடிதடி!!

பில்லா பட விவகாரம்! - மோகன்தாஸ் Vs லக்கிலுக் மோதல், அடிதடி!!    
ஆக்கம்: லக்கிலுக் | December 15, 2007, 10:15 am

Mohandoss: நான் க்ளீனா எழுதியிருந்தேன் - என் எதிர்பார்ப்புக்கு வரலைன்னு எடுத்த விதத்தில் சூப்பரான படம் மறுக்கலைluckylook: ம்ம்ம்... இங்கே செம ஹிட் Mohandoss: ஆனால் I expected much better movie from vishnuvarthanluckylook: எதிர்காலத்தில் வரலாம்Mohandoss: அதையும் நான் எழுதியிருந்தேன். அண்ணே ஹிந்தி டான் பார்த்திருக்கீங்களாluckylook: பார்த்திருக்கேன் அண்ணே. ஆனாலும் நமக்கு இந்தி தெரியாது Mohandoss: நான் சொல்லவந்தது அவங்க முயற்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்