பிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..

பிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..    
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2008, 5:21 pm

பி.பி.ராமசந்திரன் இந்த செய்தியை அனுப்பினார். இணைய தளங்களை எல்லா மொழிகளிலும் மாற்றி படிகக்லாம். அதற்கான இணையதளம் கீழ்கண்டது http://girgit.chitthajagat.in/ அதில் படிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை வெட்டி ஒட்டி தேவையான மொழிக்கு மாற்றும்படிச் சொன்னால் போதும். கன்னடம் மலையாளம் இந்தி மொழிகளை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் வலைப்பதிவர்