பிறப்பு ஒன்றுதான்...பெயரென்னவோ வேறு வேறு..

பிறப்பு ஒன்றுதான்...பெயரென்னவோ வேறு வேறு..    
ஆக்கம்: கண்மணி | April 6, 2008, 3:29 pm

பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் அவள் ஆண்மகவை/பெண்மகவை ஈன்றாள் அல்லது பெற்றெடுத்தாள் னு சொல்லுவோம்.பசுவுக்கும் கன்றை ஈன்றது என்றே சொல்வோம்.ஈணுதல் என்பது ஒரே ஒரு குழந்தை பெறும்போது சொல்லப் படும் வழக்கு.நாய்,பூனை,பன்றி இவைகளைச் சொல்லும் போது குட்டிகள் போட்டது என்கிறோம்.ஒன்றுக்கு மேற்பட்டவை பிறக்கும் போது குட்டி போட்டது என்பதாகச் சொல்லப் படும்அப்ப சில பெண்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை