பிறப்பின் கைதி

பிறப்பின் கைதி    
ஆக்கம்: விஜய் | August 10, 2008, 3:10 am

இது என்னவோ ராஜேஷ் குமார் நாவலோ என்று நினைத்து விட்டு ஆல்ட்+F4 செய்து விட வேண்டாம். இது ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம். ஆங்கிலத்தில் "The Prisoner of Birth".இரண்டு வாரங்களாக வீட்டில் ஒரு வேலை கூட செய்யாமல் இந்தியாவின் சொதப்பல் கிரிக்கெட்டைக்கூடப் பார்க்காமல், படித்து முடித்தேன்."தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் தர்மம் வெல்லும்" இது தான் கதையின் மையக் கரு. செய்யாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: