பிரிவோம்! சந்திப்போம்

பிரிவோம்! சந்திப்போம்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 29, 2008, 1:35 am

வலைப்பூ நண்பர்களுக்காக ஒரு விருந்து. இலங்கையின் பாரம்பரிய உணவு.சில நான் சமைத்தது, சில நெட்டில் சுட்டது. :))))இது பீர் இல்லீங்கோ. இஞ்சி சாறு. சொரசம்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்க.நான் மிகவும் விரும்பும் சிவப்பரிசி சோறு.உருளைக்கிழங்கு, முந்திரி கறி.அன்னாசி தேங்காய்ப்பால் கறிஎன்ன விருந்து பிடிச்சிருக்கா?பிரிவு எப்போதும் துயரமானது. ஆனால் தவிர்க்க முடியாதது.எனது நிலமையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்