பிரிவு உபசாரமும், வரவேற்பும்!!!!!!!!!!!!!!!!!

பிரிவு உபசாரமும், வரவேற்பும்!!!!!!!!!!!!!!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 5, 2008, 2:51 am

விடாது கருப்பு!! அப்படித்தான் சொல்லனும். :))))நான் இலங்கயையை விட்டு விட்டு வரமனது வருத்தப்பட்ட மாதிரிஇலங்கைக்கும்ஆயிருக்கும் போல...காலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டியவிமானம்தாமதமாகி பதினொரு மணிக்குவிமானத்தில் ஏறினோம்.விமானம் பழுதாகி இருந்ததாகச்சொன்னார்கள். (நாங்கள் விமானத்தில் உட்கார்ந்தபிறகும் கையடக்க குறிப்பு புத்தகத்தைவைத்துக்கொண்டு பழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்