பிராமி

பிராமி    
ஆக்கம்: வினோத் ராஜன் | January 25, 2008, 2:09 pm

பிராமி கேள்விப்படாத பெயராக இருக்கின்றதல்லவா ? இது ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் எழுதப்பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறை. இந்தியாவின் அனைத்து மொழிகளின் எழுத்து முறைகளும் பிராமி எழுத்து முறையில் இருந்தே தோன்றியது. Explicitஆக பார்த்தால் இந்த வித்தியாசம் தெரியாது எனினும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அனைத்து இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு