பிரம்மாண்ட அவதாரம் - தசாவதாரம் (Dasavatharam)

பிரம்மாண்ட அவதாரம் - தசாவதாரம் (Dasavatharam)    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | June 15, 2008, 8:32 am

இரண்டு வருட கடும் உழைப்பு, கணக்கற்ற சோதனைகள், வழக்குகளைத் தாண்டி இப்போது தசாவதாரம் திரையில். படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் பிரம்மாண்டம். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உலகநாயகன் இருக்கிறார், படக்குழுவினரின் உழைப்பு இருக்கிறது. சோழர் காலம், ஆராய்ச்சி நிலையம், சுனாமிப் பேரலை என ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் நேர்த்தி, நம்மை அவ்விடங்களுக்கே அழைத்துச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்