பிரமிக்க வைக்கும் பாடி பில்டர் !

பிரமிக்க வைக்கும் பாடி பில்டர் !    
ஆக்கம்: சேவியர் | February 21, 2008, 8:38 am

உலகின் மிகச் சிறிய “பாடி பில்டர்” எனும் பெருமையை பெற்றுள்ள இந்த ஆதித்யா இந்திய நாட்டைச் சேர்ந்தவர். வெறும் எண்பத்து நான்கு செண்டீ மீட்டர் உயரமும், ஒன்பது கிலோ எடையும் கொண்ட இவர் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மிகுந்தவராம். இவருக்கென்றே தயாராக்கப்பட்டுள்ள 1.5 கிலோ பளுவை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். கின்னஸ் நூலிலும் இடம்பிடித்துள்ள இவர் இப்போது மும்முரமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வாழ்க்கை