பிரபாகரனுக்கு பின்பு அல்ல!

பிரபாகரனுக்கு பின்பு அல்ல!    
ஆக்கம்: கதிர் சயந்தன் | December 20, 2008, 10:07 am

இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த போது புகையிரத சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களைப் புறக்கணித்து தமது பெருந்தோட்ட வர்த்தகத்தின் இலாபத்தைக் குறிவைத்து சிங்கள பகுதிகளூடாக புகையிரத சேவையை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தமிழர் பகுதிகளுக்கும் புகையிரத் சேவையை வழங்குமாறு தமிழர் தரப்பிலிருந்து வேண்டுகோள்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு