பிரபாகரனின் தாய் நாடு கடத்தப்பட்டது

பிரபாகரனின் தாய் நாடு கடத்தப்பட்டது    
ஆக்கம்: Badri | April 19, 2010, 3:55 am

சென்ற வாரம் விடுதலைப் புலிகள் தலைவர் (மறைந்த) பிரபாகரனின் தாய், 81 வயதான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே மடக்கி மீண்டும் மலேசியா அனுப்பிய செய்கை வருந்தத்தக்கது, கடுமையாகக் கண்டிக்கவேண்டியது.ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் குடியேறல் துறைக்குப் பொறுப்பு. இலங்கையில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: