பிரணாப் --ராஜபக்ஷே சந்திப்பின் மர்மம் --ஒரு கற்பனையான நிஜ உரையாடல்

பிரணாப் --ராஜபக்ஷே சந்திப்பின் மர்மம் --ஒரு கற்பனையான நிஜ உரையாடல்    
ஆக்கம்: OSAI Chella | November 20, 2009, 7:23 am

( சேகர்ஜி அவர்கள் தமிழகத்தின் ஒரு முக்கிய பி.ஜெ.பி பிரமுகர் - அவரிடம் இருந்து சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சலை இங்கே பிரசுரிக்கிறேன்! )பிரணாப் முகர்ஜி என்ற எலியும் ராஜபக்ஷே என்ற புலியும்... இல்லை ...இல்லை புலிகளின் எதிரியும் சென்ற வாரம் கொழும்பில் சந்தித்து பேசினார்கள் .அவர்கள் என்னதான் பேசினார்கள்? அதன் மர்மம் தான் என்ன? இந்த உரையாடல் கற்பனையாக இருக்கலாம். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்