பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.

பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 24, 2007, 2:25 pm

ஏழுஸ்வரங்களுக்குள் இசையெல்லாம் அடக்கம் என்றாலும் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டது திரை இசை. தியாகராஜ பாகவதர் காலத்து பாடல்களைக் கேட்டால் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...சுப்ரமண்ய சுவாமி எனை மறந்தேன்..." சாஸ்திரிய சங்கீத அடைப்படையில் மூன்று நிமிடம் சொன்னதையே சொல்லி சொல்லி பத்து நிமிடத்திற்கு பாடல்களை இழுப்பார்கள். ஓரளவு சங்கீத ஞானம் அல்லது இசை மீது ஆசை உள்ளவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை