பின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்

பின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 9, 2008, 11:07 am

ஜெயமோகன் பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. ஆனாலும் இன்னும் குழப்பங்கள்தான். ஆனால் அது எதற்காக நமக்கு இப்போது தேவைபப்டுகிறது? ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? ஆர்.கணேஷ் அன்புள்ள கணேஷ் பின் நவீனத்துவம் பற்றி இன்னும் சுருக்கமாக. புரூஸ் லீ நவீனத்துவம். அவர் சண்டை போடுகிறார். ஜாக்கிச்சான் பின்நவீனத்துவம் எப்ப்டி சண்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை