பின்நவீனத்துவச் சிந்தனைகள்

பின்நவீனத்துவச் சிந்தனைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 9, 2010, 7:41 pm

தமிழில் எண்பதுகளின் இறுதியில் அமைப்புவாதமும் அதன்பின்னர் பின்அமைப்புவாதமும் முறையே தமிழவனாலும் நாகார்ச்சுனனாலும் அறிமுகமாயின. தமிழவன் ‘ஸ்டக்சுரலிசம்’ என்ற கனமான நூல் வழியாக அமைப்புவாதத்தை அமைப்பியல் என்ற பேரில் அறிமுகம் செய்தார். அந்நூலை பதிமூன்றுவருடம் கழித்து மிகுந்த உழைப்புடன் நான் வாசித்தபோது என்னை முதலில் தாக்கியதே அதுவரைக்கும் இருந்த எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: