பின்நவினத்துவம் ஒரு கடிதம்

பின்நவினத்துவம் ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 9, 2008, 3:39 am

அன்பு ஜெயமோகன், பின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம் பரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா? பாதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்