பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!!

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 18, 2008, 12:52 pm

இங்கு வந்த புதிதில் நடந்த கதையிது. கங்கார்மய்யா (புத்தர் கோயில்) பெரெரா(திருவிழா) சமயம். அந்த ரோடே அடைத்துவிழா நடக்கும். அது தெரியாம அந்தப்பக்கமா போயிட்டோம்.(கொம்பனி முருகன் கோயிலுக்கு போறதுக்காக). போலிஸ்காரர் இப்படி போக முடியாது அப்படின்னு ஏதோசிங்களத்துல சொல்றாரு. என்னசொல்றாருன்னு புரியல.நீங்க சொல்றது புரியலன்னு ஆங்கிலத்துல சொன்னோம். அவருக்கு அது புரியல."என்ட, என்ட"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்