பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சி    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 15, 2008, 4:56 am

தனித்தமிழில் படைப்புநூல்கள் பலவற்றை வழங்கியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.பாடலாகவும், உரைநடையாகவும், உரையாகவும்,பாட்டும் உரையாகவும், பாவியமாகவும் விரிந்துநிற்கும் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியில் 'மகபுகு வஞ்சி' குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பெண்களுக்கு அறவுரை கூறுவதாக அமைவதோடு தமிழ் யாப்பில் மிகுதியாகப் பயன்படுத்தப்படாத வஞ்சிப்பாவால் இந்நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்