பாலுணர்வெழுத்தும் தமிழும்

பாலுணர்வெழுத்தும் தமிழும்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 8, 2008, 3:53 am

இணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் ‘பாலுணர்வு எழுத்து இலக்கியமா?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். ‘ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியபடைப்புகள் உண்டு’ என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த ஒரு வகை எழுத்திலும் நமக்கு உடனே கிடைப்பது தரமற்ற எழுத்துதான். அதுவே அதிகமான பேரால் எழுதப்படுவதாக இருப்பதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்