பாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என !!!

பாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என !!!    
ஆக்கம்: சேவியர் | April 10, 2008, 7:26 am

சதுர முகம், நீளமான மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஆணா ? பெண்களே உஷார் இவர்களுடைய கவனம் எல்லாம் மோகம் கமகமக்கும் சிற்றின்பத்தில் தான். ஆழமான காதல் உணர்வில் இல்லை. அகலமான பெண்கள், பெரிய உதடுகள் கொண்ட பெண்களா ( ஏஞ்சலினா ஜூலி கண்களுக்குள் வருகிறாரா ) !! ஆண்களே உஷார் கொஞ்ச நாளிலேயே கழற்றி விட்டு விட்டு ஓடி விடுவார்கள். இதையெல்லாம் நம்ம ஊர் நாடி ஜோசியமோ, முக ஜோசியமோ சொல்லவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை