பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2    
ஆக்கம்: கோவி.கண்ணன் | July 7, 2009, 1:45 am

பகுதி 1ஆசிய கலாச்சாரம் இவை தான் என்று சீனக்கலாச்சாரம் மட்டும் பார்க்கப்படுவது, காட்டப்படுவது போலவே, ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளின் மாற்றங்களைத் தான் உலக வாரலாறுகளில் மிகுதியாக பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன. உலகம் நாகரீகம் என்பது ஐரோப்பிய நாகரீகமாக பார்பதும், வலியுறுத்துவதும் ஐரோப்பிய வெள்ளையின அரசியல். ஓரினபுணர்ச்சி பற்றி வரலாறுகளில் என்ன கூறப்பட்டு இருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: