பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1    
ஆக்கம்: கோவி.கண்ணன் | July 6, 2009, 5:56 am

எந்த ஒரு இயக்கம் என்றாலும் அதில் ஈர்ப்புத் / விலக்குத் தன்மை அந்த இயக்க விசையில் இருக்கும். முழுப் பரவெளிக்கும் (பிரபஞ்சம்) பொருந்தும் உண்மை. உயிரினங்கள் அனைத்தின் தொடர்சியும் இனப்பெருக்கம் மூலமே நடைபெறுகிறது. வாழை மரம் போன்ற தாவிர வகைகள் மற்றும் நுண்செல்கள் தவிர்த்து மாற்றுப் பாலினம் இன்றி இனப்பெருக்கம் நடைபெறுவது உயிரினங்களின் வகைகளில் மிக மிகக் குறைவே. இயற்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: