பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !

பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 5, 2009, 2:05 am

நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொழில் என்பது அத்தொழிலில் ஈடுபடும் பெண் தன் உடலை வாடகைக்குத் தருகிறாள் என்பது போலவே அதை விரும்பும் ஒரு ஆண் வாடகைக்கு அவ்வுடலை வாங்குகிறான் என்கிற உடல்சார்ந்த வணிகமே பாலியல் தொழில் ஆகும். உடல் இச்சை என்கிற ஆண் விருப்பம் அதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வடிகால் கிடைக்கும் வாய்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: