பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு - ஈரானிய திரைப் படங்களை முன்வைத்து.

பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு - ஈரானிய திரைப் படங்கள...    
ஆக்கம்: ஜமாலன் | March 20, 2008, 7:39 am

நான் பார்த்த மிகக்குறைவான ஈரானியக் கலைப்படங்களில் (இப்படி பிரிப்பதில் உடன்பாடில்லை என்றாலும்) சில்ரன்ஸ் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ் மற்றும் ஆப்பிள் பார்த்துள்ளேன். சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்த பாரன் மற்றும் அம்மாவின் விருந்தினனை சோ்த்துக்கொள்ளலாம். இப்படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவற்றில் முக்கிய பாத்திரங்கள் சிறுவர்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்