பாலாஜி சக்திவேல் vs பாலு மகேந்திரா

பாலாஜி சக்திவேல் vs பாலு மகேந்திரா    
ஆக்கம்: சேவியர் | January 7, 2008, 12:23 pm

சாருநிவேதிதாவின் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. எஸ்.ரா, அழகிய பெரியவன் என எழுத்தாளர்களும், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என இயக்குனர்களும் நிரம்பியிருந்த விழாமேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது நடிகை ஜோதிர்மயி அருகிலேயே அவருடைய காதைக் கடித்தபடி சாரு நிவேதிதா. சாருநிவேதிதாவின் திரைப்படங்கள் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »