பாலகர்களில் உணவு அலர்ஜி (ஒவ்வாமை)

பாலகர்களில் உணவு அலர்ஜி (ஒவ்வாமை)    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | August 13, 2008, 9:44 am

உணவு ஒவ்வாமை என்பது பாலகர்கள் சிலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.தாய்ப் பாலுடன் மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை Allergy ஏற்படுவது குறைவு.தாய்ப்பாலுடன் அல்லது தாய்பாலை முற்றாக நிறுத்திய பின் மாப்பால் அல்லது முட்டை, Cereals போன்ற திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் தலை காட்ட ஆரம்பிக்கின்றன. முட்டை,பசுப்பால்,கோதுமை,சோயா,கச்சான், ஏனைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு