பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2008, 2:42 pm

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் கீதை குறித்த கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளீர்கள்: “கீதையின் காலத்தை பாலகங்காதர திலகர் தன்னுடைய கீதா ரகஸியம் நூலில் மிகமிகப் பின்னுக்குத் தள்ளி கி.மு.3100ல் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். காலக்கணிப்புகள் பற்றிய ஒரு பொதுப்புரிதல் உருவாகாத கால கட்டத்து உருவகம் இது என்பதுடன், கீதையை ‘கல்தோன்றி மண்தோன்றா’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்