பாரதியார் நினைவு நாள்

பாரதியார் நினைவு நாள்    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | September 11, 2008, 3:40 am

இந்த வருஷம் பாரதியார் நினைவுநாளுக்குத் தயார் ஆகும் முன்னரே, அவரின் பேத்தி திருமதி விஜயபாரதியின் கணவர் இறந்த செய்தி கிடைத்தது. இது இருவருக்கும் சேர்த்து அஞ்சலி. திருமதி விஜயபாரதியை நேரடியாகத் தெரியாது. கேள்விஞானம் மட்டுமே, எனினும் ஒருவரின் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல அதுவே போதும் அல்லவா? கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் போதாது. காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: