பாரதி : ஒரு சமூகவியல் பார்வை

பாரதி : ஒரு சமூகவியல் பார்வை    
ஆக்கம்: சேவியர் | March 22, 2008, 7:35 am

இந்நூல் பாரதி பற்றியும், பாரதி ஆய்வு பற்றியும் சில அடிப்படையான பிரச்சனைகளைக் கிளப்புகிறது. முக்கியமாக வரலாற்றுப் பொருள்முதல் வாத நோக்கில் பாரதி அணுகப்படுகின்ற பொழுதும் தெளிவுபடுத்தப் படுகின்ற பொழுதும் ஏற்படும் ஆய்வுச் சிக்கல்கள் பிரக்ஞை பூர்வமாகப் புலப்படுகிறது. பாரதியின் மதக் கோட்பாடுகள், மார்க்சியப் பரிச்சயமின்மை ஆகியவற்றை அழுத்தமாய் இந்நூலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்