பாம்பட நினைவுகள்

பாம்பட நினைவுகள்    
ஆக்கம்: சேவியர் | February 29, 2008, 11:52 am

பாட்டி இருமி இருமியே இறந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருகின்றன. ஆனால், ஒப்பாரிகளோடு ஓடி வந்த சொந்தம், பாட்டியின் பாம்படத்து எடை குறைந்திருப்பதாய் வீட்டுக் கொல்லையில் நின்று விசும்பாமல் பேசியது மட்டும் மறையவே இல்லை இன்னும்.   ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை