பாபா ஆம்டே (ஆம்தே)

பாபா ஆம்டே (ஆம்தே)    
ஆக்கம்: Badri | July 13, 2008, 11:38 am

(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)முரளிதர் ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்