பாதுகாப்பு அடிப்படை

பாதுகாப்பு அடிப்படை    
ஆக்கம்: செல்லம்மாள் | January 21, 2008, 7:22 am

முன்பே சொன்ன மாதிரி, தகவல் (டேடா) என்பது பணத்தையும் விட பல மடங்கு மதிப்பு வாய்ந்தது. எனவே, அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். ஏனெனில், எப்பொழுது தகவல் என்பது பணத்தை விட மதிப்பு வய்ந்தது ஆனதோ, அப்போதே அதனை கவர்ந்து செல்ல பல பேர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். முக்கியமாக போட்டியாளர்கள், தீய எண்ணம் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் (ஹேக்கர்), மதிப்பு குறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி