பாண்டி - திரைவிமர்சனம்!

பாண்டி - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | May 24, 2008, 4:43 am

ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'.லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்