பாக்யராஜ் படம் பார்க்ககூடாது!

பாக்யராஜ் படம் பார்க்ககூடாது!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 12, 2008, 10:41 am

பார்த்திபன் கனவு திரைப்படத்தில் ஒரு காட்சி."உனக்கு யாரோட படம் பிடிக்கும்?" என்று கணவன்கேட்க, மனைவி தனக்கு பாக்யராஜ் படம் பிடிக்கும்என்று கூர, தலையில் அடித்துக் கொள்வார் கணவன்.இது என்னக் கொடுமை சரவணன்????எங்கள் வீட்டில் பெற்றோர் சினிமா செல்லும்போது,பாக்யராஜ் அவர்களின் திரைப்படம் என்றால்அழைத்துச் செல்ல மாட்டார்கள். (டிக்கெட்டுக்குஉண்டான காசை கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்