பாக்தாத்தில் பறக்கும் பட்டம்

பாக்தாத்தில் பறக்கும் பட்டம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | September 27, 2009, 3:44 pm

பாக்தாத்தில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் ஒர் பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது Bravo அணி. ப்ராவோ அணியின் பணி நகரத்தில் எதிரிகளால் வைக்கப்படும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதாகும். ப்ராவோ அணியின் தலைவனாக தாம்சன்(Guy Pearce) என்பவனும் அவனின் தலைமையின் கீழ் சான்போர்ன் (Anthony Mackie) மற்றும் எல்ரிட்ஜ் (Brian Geraghty) என இருவரும் கடமையாற்றி வருகிறார்கள். நகரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்