பாகிஸ்தானுடன் போர் வரலாம் !

பாகிஸ்தானுடன் போர் வரலாம் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 7, 2008, 3:11 am

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உணர்ந்து, அமெரிக்கா பாகிஸ்தானை தீவிரவாதிகளை கைது செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறது.இந்தியா கேட்டுள்ள இருபது தீவிரவாதிகளின் பட்டியலை கீழே எறிந்துவிட்டு குதர்கமாக, அத்வானியை ஒப்படைக்க இந்தியா தயாரா ? என்ற கேள்வியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: