பஷீர் : மொழியின் புன்னகை

பஷீர் : மொழியின் புன்னகை    
ஆக்கம்: ஜெயமோகன் | February 27, 2008, 5:04 am

  எம்.ஏ.ரஹ்மான் தயாரித்த ‘பஷீர் த மான்’ ஆவணப்படம் பார்த்துவிட்டு இறங்கிய ரசிகர்களில் ஒருவர் ‘படம் எபப்டி?”என்று கேட்கபட்டபோது ”நல்ல படம். ஆனால் ஹீரோ சரியில்லை. மோகன்லால் நடித்திருக்கலாம்”                                          [ஒன்று] நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறுவழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப்பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்