பழிக்குப் பழி - ‍குவாண்டம் ஆஃப் சோலஸ்!

பழிக்குப் பழி - ‍குவாண்டம் ஆஃப் சோலஸ்!    
ஆக்கம்: லக்கிலுக் | November 8, 2008, 6:23 am

முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ்.அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்