பழமொழி 600

பழமொழி 600    
ஆக்கம்: ஞானவெட்டியான் | February 7, 2009, 12:07 pm

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? 552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். 553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். 554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது 555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 556.வித்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்