பழந்தமிழர் நீட்டளவை - 1

பழந்தமிழர் நீட்டளவை - 1    
ஆக்கம்: இராம.கி | June 21, 2009, 12:42 am

உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திருக்கலாம். இந்த அளவைகளை இற்றைக் கண்களாற் பார்த்தால், அவை வெளித்திட்டாய்த் (objective) தோன்றாது. ஏனெனில் விரல், சாண், முழம் போன்றவை மாந்தருக்கு மாந்தர், ஏன் ஒரே மாந்தனில் அகவைக்கு அகவை, வேறுபாடு கொண்டவை. இருப்பினும், யாரோ ஒரு மன்னனை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் தமிழ்