பழநி - திரைவிமர்சனம்!

பழநி - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | January 22, 2008, 8:42 am

”ஈஸியா சீவுறதுக்கு இளநின்னு நெனைச்சியா? பழனிடா” பேரரசுவின் ட்ரேட்மார்க் பஞ்ச் டயலாக்கோடு தொடங்குகிறது படம். சின்ன தளபதி பரத் (?) சரியாக முளைக்காத மீசையை வேறு முறுக்கிவிட்டிருக்கிறார். தாவூ தீருது இவுங்களாண்ட...அப்பாவுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பெண்ணை சிறுவயதிலேயே கொலை செய்து ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ. இதனால் குடும்பம் சிதறுகிறது. தாய் இறந்துவிடுகிறார். கொலை செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்