பழக் கதைகள் 8

பழக் கதைகள் 8    
ஆக்கம்: RAM | December 14, 2008, 6:13 am

ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழங்களை ஒரு கூடையில் இட்டு தன் வீட்டு வாசலில் வைத்தான். அதன் அருகில் ஒரு அட்டையில் இப்படி எழுதி வைத்தான். “இந்தப் பழங்கள் இலவசம். ஆளுக்கு ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.” அந்தப் பழங்கள் அப்படியே மாலைவரை இருந்தன. யாரும் அவற்றைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மறுநாள், அவன் அந்த அட்டையில், இப்படி எழுதி வைத்தான். “இந்தப் பழங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: